மனவளர்ச்சி குன்றிய மூன்றரை வயது குழந்தையை தலையில் அடித்து தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக்திவேல் என்பவர் சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டை இளையா முதலி தெருவை சேர்ந்தவர். அவருக்கு 33 வயதுடைய நதியா என்னும் மனைவி இருக்கிறார். மூன்றரை வயது உடைய இஷாந்த் என்னும் மகனும் இவர்களுக்கு இருந்துள்ளான். இஷாந்த் பிறக்கும் போதே மன வளர்ச்சி குன்றி இருந்துள்ளார். சென்ற ஜனவரி மாதம் 22ஆம் தேதி கட்டிலில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறி […]
