திருவண்ணாமலையில் மகளை கற்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை அருகே ஆரணியை சேர்ந்த தம்பதிகள் கன்னியப்பன் (47) – ராஜேஸ்வரி (45). இவர்களது மகள் குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கன்னியப்பன் தனது மகளை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் சம்பவத்தன்று அந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி பள்ளியில் […]
