குழந்தைக்கு தாய் மதுபானம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி வண்ணார்பேட்டை பகுதியில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கார்த்திக் என்ற கணவர் இருக்கிறார். இவர் கோவையில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு நித்திஷ் (3), நித்தின் (1) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கீதா கார்த்திக்கை விட்டு பிரிந்து தனியாக வசித்து […]
