குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அருகே நெய்குப்பி பகுதியில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் பில்டிங் காண்ட்ராக்டராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு கோடீஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்களு ம், ஹரிஹரசுதன் மகனும் இருந்துள்ளனர். இவர்களுடைய மகனுக்கு ஆர்டிசம் என்ற நோய் இருந்ததால் வாய் பேசமுடியாமல் இருந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்றும் பயனளிக்கவில்லை. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த கோடீஸ்வரி தனது […]
