கள்ளக்காதலுடன் சேர்ந்து பெற்ற குழந்தையை சூடு வைத்து கொடுமைப்படுத்திய தாய் மற்றும் அவரின் காதலன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள சாஸ்திரி நகரை சேர்ந்த பானு கணவரை பிரிந்து தனது 2 1/2 வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ஜெகன் ஜோஸ் என்பவரை காதலிக்க ஆரம்பித்து, அவரோடு மனைவி போல் சேர்ந்து வாழ்ந்தார். இவர்களின் காதல் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு பெண் […]
