பிரிட்டன் இளவரசர் ஹரி தன் இரண்டாவது குழந்தைக்கு லிலிபெட் என்று மகாராணியரின் செல்லப்பெயரை சூட்டியது, அவரை அவமதிக்கும் செயல் என்று ராஜ குடும்ப நிபுணர் கூறியுள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியினருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு “லிலிபெட் லில்லி டயானா” என்று ஹரியும் மேகனும் பெயர் சூட்டியுள்ளார்கள். அதாவது டயானா என்பது ஹரியின் தாயான இளவரசி டயானாவை கவுரவிக்க சூட்டப்பட்டது. மேலும் மகாராணியாரின் செல்ல பெயரான லிலிபெட் என்று சூட்டியதால், மகாராணியார் மகிழ்ச்சி அடைவார் […]
