இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம்.சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் பால் ஆதார் கார்டு வழங்கப்படுகிறது. இந்த ஆதார் கார்டு குழந்தைகளுக்கான அடையாள அட்டையாக உள்ளது. பிறந்த குழந்தைக்கு கூட பால் ஆதார் கார்டு வாங்கிக் கொள்ளலாம். ஏனென்றால் பால் ஆதார் கார்டு கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் விவரங்கள் சேகரிக்கப்படாது. […]
