ஜிம்பாப்வேயில், மனைவியை கொலை செய்த நபர், தண்டனை காலம் முடிவடைய போகும் நிலையில் சிறையிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே நாட்டில் வசிக்கும் 50 வயது நபர் காட்பிரே முசுசா. இவர் கடந்த 2005ம் வருடத்தில் தன் மனைவியை கொடூரமாக கொலை செய்துள்ளார். அப்போது அவரின் மகள்களான சிறுமிகள் இருவரும், நீதிமன்றத்தில் எங்கள் தாயை, தந்தை கொடூரமாக குத்திக்கொலை செய்ததை பார்த்ததாக வாக்குமூலம் கொடுத்தனர். மேலும்,” வேண்டாம் விடுங்கள்” என்று கதறியும் அவர் நிறுத்தாமல், கூர்மையான ஆயுதத்தால் […]
