மனிதர்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவை போன்று உறக்கம் மிக அவசியம். ஆனால் இந்த உறக்கத்தின் பற்றாக்குறையினால் குழந்தைகள் உடல்நிலை பாதிப்புக்கும் அதிகமாக உள்ளாகின்றனர். மேலும் மக்களின் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாறியதால் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதையடுத்து உறக்கம் நேரமும் மாறி ,மாறி வருகிறது. இதனால் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள் அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து குழந்தைகளுக்கு சரியான உறக்கம் இல்லாவிட்டால் மன அழுத்தம், படிப்பில் பின்னடைவு ,கோபம் ,விளையாட்டில் […]
