உக்ரைன் நாட்டில் குழந்தைகள் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் ஐ.நா அமைப்பு கண்டனம் தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி இன்றுடன் 15வது நாள் ஆகிறது. அந்நாட்டின் பல நகர்கள் மீது ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், அங்கிருக்கும் மரியுபோல் நகரத்தில் இருக்கும் குழந்தைகள் மருத்துவமனையில், ரஷ்யப்படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 17 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், அந்த மருத்துவமனையின் பிரசவ வார்டு […]
