தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் 5 வருடங்களுக்கு பிறகு சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து ரசிகர்களை நேற்று சந்தித்தார். அதன்பிறகு 500-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு வந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் தளபதி விஜய் பிரியாணி விருந்து கொடுத்தார். இந்நிலையில் நடிகர் விஜய்யின் ரசிகர் ஒருவர் பேசும் வீடியோவானது தற்போது வலைதளத்தில் […]
