விருதுநகர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் நல குழுவின் கீழ்க்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரந்தரப்பட உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியர் திரு.ஜெ.மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார். ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடம்: உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடம் – 01 தொகுப்பூதியம் ரூ.11,916–ஒரு மாதத்திற்கு கல்வித்தகுதி அனுபவம் மற்றும் வயது: அடிப்படை கல்வித்தகுதி : 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கணினி படிப்பில் பட்டயச்சான்று பெற்று இருத்தல் வேண்டும். […]
