குழந்தைகள் திட்டத்தை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திருப்பவும் கலெக்டர் திவ்யதர்ஷினி ஆரம்பித்து வைத்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் பெண் சிசுக் கொலை தடுக்க 1992 ஆம் ஆண்டு தொட்டில் குழந்தை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் அமைந்திருக்கும் மருத்துவமனை வளாகத்தில் வைத்து தொட்டில் குழந்தை திட்டத்தை சமூகநலத் துறை சார்பாக பல வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் குழந்தைகளை வளர்க்க இயலாத பெற்றோர் தொட்டிலில் குழந்தைகளை ஒப்படைத்து விடுவது வழக்கமாக இருக்கிறது. இதனையடுத்து குழந்தைகளை சிறந்த முறையில் […]
