நாடு முழுவதும் நவம்பர் 14-ஆம் தேதி(இன்று) குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட உள்ளது. நாடு முழுவதும் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். அன்றைய தினம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மீது மிகுந்த பாசம் வைத்திருப்பர். குழந்தைகள் தினத்தன்று குழந்தைகளின் கவனத்தை ஈர்ப்பதற்கு சில வழிமுறைகளை பின்பற்றலாம். குழந்தைகள் தினம் அன்று அவர்களை சிறப்பாக உணர வைப்பதற்கு சில வழிகள் இருக்கிறது. […]
