தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 104 குழந்தைகள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 1,821ஆக அதிகரித்துள்ளது. சென்னை – 43, காஞ்சிபுரம் – 7, தென்காசி – 5, மதுரை – 4, பெரம்பலூர் -2,விருதுநகர் – 2 பேருக்கு, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரத்தி தலா ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த […]
