மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து அரசு மற்றொரு மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி தொகையை பெற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் தங்களின் 2 குழந்தைகளின் கல்விக்கு அரசிடமிருந்து உதவித்தொகை பெற முடியும். ஒரு குழந்தைக்கு ரூ.2250 வழங்கப்படும். இரண்டு குழந்தைகளுக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு மொத்தம் ரூ.4,500 சம்பளத்துடன் வழங்கப்படும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊழியர்களால் கிளைம் செய்ய முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் […]
