புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை முழுமையாக மீட்டெடுக்கலாம் என எழும்பூர் அரசு குழந்தைகள் நல டாக்டர் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள எலும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அரிமா சங்கத்துடன் இணைந்து புற்றுநோயாளிகளுக்கான ரோஜா தினம் நேற்று கொண்டாட்டப்பட்டது. இதில் குழந்தைகள் ரத்த மற்றும் புற்றுநோய் பிரிவுத் துறை தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு கூறியதாவது, கொரோனா காலத்திற்குப் பிறகு குழந்தைகளை தாக்கும் புற்று நோய் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் […]
