சென்னையில் உள்ள குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் அபிராமி (25). இந்தப் பெண் பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்த சுந்தரம் என்பவர் உடன் கள்ளத்தொடர்பில் இருந்தார். தன்னுடய கள்ள காதலுக்கு இடையூறாக இருந்தால் தன்னுடைய 2 குழந்தைகளையும் அபிராமி கொன்றதோடு, கணவரையும் கொலை செய்ய முயற்சி செய்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அபிராமி தற்போது ஜெயிலில் இருக்கிறார். இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு என்று கூறப்பட்டாலும் தமிழகத்தில் கள்ளக்காதல் மற்றும் […]
