பெற்ற குழந்தையை கொடூரமான முறையில் கொலை செய்த தாயின் செல்போனில் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே உள்ள கிராமத்தில் ஜெகதீஷ்-கார்த்திகா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு சஞ்சனா (4) என்ற மகளும், சரண் (1) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் ஜெகதீஷ் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகா மாயவரம் பகுதியில் வசிக்கும் 25 வயது வாலிபரை காதலித்தார். அந்த வாலிபர் கார்த்திகாவுக்கு திருமணம் ஆகவில்லை என நினைத்து பழகியுள்ளார். இவர்கள் […]
