குழந்தைகளுக்கு ஏன் முடி கொட்டுகிறது, அதற்கான காரணங்களையும், தீர்வையும் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: முடி உதிர்வு பிரச்சனையில், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாதிப்பு அடைகிறார்கள். இயல்பாகவே, ஒவ்வொரு மனிதரும் தினமும் சில முடிகளை இழக்கிறார்கள். குழந்தைகளுக்கு தொடர்சியாக முடி உதிர்வு இருந்தால், அதற்கான காரணத்தை பெற்றோர் கண்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும். சில விதமான குழந்தைகளுக்கு, உச்சந்தலையில் அரிப்பு மற்றும் சிவப்பு நிறத் திட்டுக்கள் காணப்பட்டு, முடி உதிர்வுக்கு வழிவகிக்கிறது. அவ்வாறு முடி […]
