உலகிலேயே முதன் முதலாக 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியினை கியூபா அரசு தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இதனையடுத்து தடுப்பூசியானது பெரியவர்களுக்கு மட்டும் போடப்பட்டு வந்த நிலையில் தற்போது 12 வயதுக்கு மேலான சிறுவர்களுக்கும் செலுத்தப்படவுள்ளது. இந்த நிலையில் உலகிலேயே இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் பணியை முதன் முதலாக கியூபா தொடங்கியுள்ளது. இதற்கிடையில் அப்டாலா மற்றும் சோபிரனா ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் […]
