ரயில்வே துறை நாடு முழுவதிற்குமான வழித்தடங்களில் ரயில் சேவையை வழங்கி வருகிறது. நீண்ட தூர பயணங்களுக்கு மக்கள் அதிகம் விரும்புவது ரயில் பயணங்களை தான். ஆனால் ரயில் பயணத்தில் ஐந்து வயதிற்கு மேலான குழந்தைகளுக்கு தான் தனியாக டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. இதனால் நீண்ட தூர பயணங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் பயணிக்கும் பெற்றோர்கள் சிரமம் அடைந்து வந்தனர். இது குறித்து ரயில்வே நிர்வாக திட்டம் கோரிக்கைகள் நீண்ட நாளாக வைக்கப்பட்டு வந்தது. இதனை பரிசீலித்து சில […]
