ஹூவாய் நிறுவனமானது குழந்தைகளுக்கான ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்து இருக்கிறது. வாட்ச் 4 ப்ரோ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச் வாயிலாகா வீடியோகால் கூட செய்ய முடியும். பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுடன் வீடியோகாலில் உரையாட உதவியாக 5 மெகாபிக்சல் ஹெச்.டி. கேமராவும் இந்த வாட்ச்சில் இடம்பெற்றுள்ளது. ஹூவாய் வாட்ச் 4 ப்ரோ மாடல் 341 பிபிஐ ஸ்கிரீன் ரெசல்யூசனுடன்கூடிய 1.41 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி இவற்றில் சில ஸ்போர்ட்ஸ் மோட்கள் இருக்கிறது. ஸ்டெப்கவுண்டர் மற்றும் குழந்தையின் […]
