இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நவம்பர் 14 ஆம் தேதி அன்று பிறந்தார். இவருடைய பிறந்தநாள் அன்று தான் இந்தியாவில் குழந்தைகள் தின விழா அனுசரிக்கப்படுகின்றது. இந்த தினத்தை குழந்தைகளுக்குப் பிடித்தமான முறையில் எப்படி கொண்டாட வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். அதன் படி வீட்டில் ஒரு பாட்டியை ஏற்பாடு செய்து அதில் குழந்தைகளுக்கான பேன்சி டிரஸ் காம்பெடிஷன் மற்றும் அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகள் சாப்பிடுவது போன்றவற்றை மையமாகக் கொண்டு சில ஏற்பாடுகளை […]
