உலகம் முழுவதும் 18 வயதுக்கு கீழ் உள்ள ஆண், பெண் அனைவருமே குழந்தைகளாக தான் கருதப்படுவர். இந்தியாவிலும் 18 வயது கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனைத்து விதமான சட்ட உரிமைகளும் வழங்கப்படுகிறது. குழந்தைகளின் உரிமைகளையும் பாதுகாப்பையும் அனைத்து நாடுகளுமே முன்னுரிமை கொடுத்து கவனிக்கிறது. இதனால் தான் 18 வயதுக்கு கீழ் உள்ளவர் களுக்கு வாகனம் ஓட்டு உரிமை, சட்டபூர்வமான ஒப்பந்தங்களை செய்து கொள்ளும் உரிமை போன்றவைகள் வழங்கப்படுவதில்லை. அதன் பிறகு 18 வயது நிரம்பிய பெண்ணும் 21 […]
