துபாய் குளோபல் வில்லேஜ் கண்காட்சி மே மாதம் இரண்டாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது அறிவிக்கப்பட்டுள்ளது. துபாய் நகரில் குளோபல் வில்லேஜ் என்ற கண்காட்சியின் 25 வது வெள்ளி விழா தற்போது பெற்று வருகிறது. இந்த குளோபல் வில்லேஜ் கண்காட்சி மக்களின் பொழுது போக்கிற்காகவும் மற்றும் கலாச்சாரத்தை மையமாகவும் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி தொடங்கி வருகிற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி வரை […]
