அமீரகத்தின் சுகாதாரத்துறை பொதுமக்கள் மிக சுலபமான முறையில் கொரோனா குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளும் படி உருவாக்கியுள்ள அல் ஹொசன் என்னும் செயலிக்கு அமெரிக்கா 2021 ஆம் ஆண்டிற்கான நோபல் விருதை வழங்கியுள்ளது. அமீரகத்தின் சுகாதாரத்துறை பொதுமக்கள் மிக சுலபமான முறையில் கொரோனா குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளும்படி அல் ஹொசன் என்ற செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலியை அமீரகத்தின் சுகாதாரத்துறை தேசிய சுகாதார அமைப்பின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தி வருகிறது. இந்த செயலி அரபு, இந்தி, ஆங்கிலம் […]
