சீனாவின் குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணித்த இந்தியாவிற்க்கு அமெரிக்க செனட் வெளியுறவு குழு பாராட்டு தெரிவித்துள்ளது. சீனாவின் தலைநகரான பீஜிங்கில் 24 வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு நேற்று மாலை தொடங்கிய நிலையில், 24 ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இதில் சீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், அமெரிக்கா, நார்வே, இங்கிலாந்து, ஜெர்மனி ,ஜப்பான், இந்தியா உள்ளிட்ட 91 நாடுகளைச் சேர்ந்த 2,871 ஒரு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் . இந்தியா சார்பில் ஜம்மு, காஷ்மீரைச் சேர்ந்த பனிச்சறுக்கு […]
