குளிர்பானம் குடித்த பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பழவூர் பகுதியில் வசந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான இந்துஜா என்பவர் ஆவரைகுளத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் வசந்த் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அப்பகுதியில் உள்ள ஒரு […]
