சென்னையில் காலாவதியான வெளிநாட்டு குளிர்பானங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை டிரேடர்ஸ் என்ற குளிர்பான கிடங்கு பழைய பின்னி மில்லில் செயல்பட்டு வருகிறது. இந்த குளிர்பான கிடங்கிலிருந்து தான் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு குளிர்பானம் சப்ளை செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அருகருகே இருந்த 2 குடோன்களில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில் 2௦ முதல் 30 வரையிலான வெளிநாட்டு குளிர்பான […]
