நீண்ட தூரத்திற்கு பயன்படுத்தப்படும் ரயில்களில் இரண்டு பெட்டிகளை தவிர்த்து அனைத்து பெட்டிகளிலும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளாக மாற்ற ரயில்வே துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேருந்து கட்டணங்களை விட ரயில் கட்டணங்கள் குறைவாக இருப்பதால் ஏழை எளிய மக்கள் நீண்ட தூர பயணத்திற்கு பெரும்பாலும் ரயில்களை நம்பியுள்ளனர். குறைவான கட்டணம் குறித்த நேரத்தில் பயணம் என்பதால் பெரும்பாலானர் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மத்தியில் பாஜக அரசு அமைந்ததிலிருந்து ரயில் கட்டணங்கள் அதிகரித்து வருவதுடன் […]
