Categories
பல்சுவை

என்ன நடக்குது இங்கே?…. குளியறையில் நாகபாம்பு… நீர் ஊற்றி குளிப்பாட்டிய நபர்…. வெளியான பகீர் வீடியோ….!!!!

சமூகஊடகங்களில் வெளியாகும் வீடியோக்களில் ஒரு சிலவற்றை நம்மை வியக்க வைக்கும் வகையில் இருக்கும். அதே நேரம் சில சமயம் பல திடுக்கிடும் வீடியோக்களும் வெளியாகும். தற்போது அதுபோன்ற ஒரு வீடியோ தான் சமூகவலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை ஜிந்தகி குல்ஜார் ஹை என்பவர் பகிர்ந்துள்ளார். வீடியோவொல், ஒரு  நபர் குளியல் அறையில் நிற்கிறார். அப்போது குளியலறையில் கீழே நாகப்பாம்பு படமெடுத்தபடி காணப்படுகிறது. அதன்பின் அருகிலிருந்த தண்ணீரை எடுத்து, பாம்பு தலை மேல் அந்நபர் ஊற்றுகிறார். ஒருக் […]

Categories
உலக செய்திகள்

தண்ணீரைக் கண்டாலே பயமா…? 65 வருடம் இப்படிதான் இருந்தேன்…. ஆச்சரியப்படும் மக்கள்….!!

கடந்த 65 வருடங்களாக ஒரு மனிதர் குளிக்காமல் உலகிலேயே அழகான மனிதராக திகழ்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் வசித்து வரும் அமோ ஹாஜி கடந்த 65 வருடங்களாக குளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு அவருக்கு தண்ணீரைக் கண்டால் பயம் என்று தோன்றுகிறது. இதனையடுத்து குளித்தால் தனக்கு நோய் வந்துவிடுமோ என்று அமோ ஹாஜி பயத்தில் இருக்கின்றார். எனவே 83 வயதுள்ள அமோ ஹாஜி கடந்த 65 வருடங்களாக தனது உடலில் ஒரு சொட்டு நீர் கூட படாமல் […]

Categories
மாவட்ட செய்திகள்

அய்யயோ… எங்க அப்பாவை காப்பாத்துங்க… ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை… அலறிய குழந்தைகள்…!!!

பவானி அருகில் உள்ள  ஜம்பை துருவம் பாளையத்தை சேர்ந்த சக்திவேல்( 40) என்பவர்  எலக்ட்ரிஷனாக  பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு  மகன்கள் உள்ளனர். இதனையடுத்தது சக்திவேல் தனது இரண்டு மகன்களுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதற்கு பவானியை அடுத்த தளவாய் பேட்டை வைரமங்கலம், பவானி ஆற்றுக்கு கூட்டிச் சென்றார். அப்போது பவானிசாகர் அணையிலிருந்து அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால்  ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் சக்திவேல் தனது  மகன்களுக்கு நீச்சல் கற்றுக்  கொடுத்துவிட்டு தானும்  குளித்துக் கொண்டிருக்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

குழந்தையுடன் குளியல் போடும் ஹர்திக் பாண்டியா…. வெளியான கியூட் போட்டோ..!!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் ஆன ஹர்திக் பாண்டியா தனது குடும்பத்துடன் குளியல் போடும் கியூட் போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பிடித்துள்ளார்.  காயத்திற்கு பின்பு ஹார்திக் பாண்டியா இன்னும் முழுமையாக பந்துவீச்சில் ஈடுபடவில்லை. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது போட்டி உலகின் மிகப் பெரிய மைதானம் […]

Categories
லைப் ஸ்டைல்

“COOL OR HOT”எந்த குளியல் பெஸ்ட்…? தெரிஞ்சுக்கோங்க மக்களே…!!!

தினமும் குளியல் போடும் நீங்கள் எந்த நீரில் குளித்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உலகில் உள்ள பெரும்பாலான மனிதர்கள் சாதாரண நீரில் குளிப்பதை விட வெந்நீரில் தான் அதிகமாக குளிக்கிறார்கள். ஆனால் அதில் இருக்கும் நன்மை தீமை பற்றி அவர்கள் அறிவதில்லை. வெந்நீரில் குளிப்பதால் உடல் இதமாக இருக்கும் என்றும் உடல் சோர்வு தீர்ந்து விடும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். உடம்பு வலி, உறக்கமின்மை என்றால் இரவு தூங்கும் முன்பு வெந்நீரில் குளித்தால் […]

Categories
லைப் ஸ்டைல்

அந்த இடத்தில் சோப்பு போடலாமா?… கொஞ்சம் படிச்சு பாருங்க… ஆபத்து…!!!

பெண்கள் பிறப்புறுப்பின் உட்புறத்தில் எக்காரணத்தைக் கொண்டும் சுத்தப்படுத்த முயலக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாம் தினந்தோறும் குளிக்கும் போது சில முக்கிய குறிப்புகளை கருத்தில் கொள்ள வேண்டும். அதன்படி பெண்கள் பிறப்புறுப்பின் உட்புறத்தில் எக்காரணம் கொண்டும் சுத்தப்படுத்த முயலக்கூடாது. அங்கு சோப்பு போட்டு கழுவதையும், பெர்ஃப்யூம் அல்லது டியோடரன்ட் ஸ்பிரே செய்வதை தவிர்க்க வேண்டும். நறுமணப் பொருட்கள் மற்றும் சோப்புகளின் ரசாயனங்கள் பிறப்புறுப்பில் உள்ள இயல்பான திரவங்களின் தன்மைகளை மாற்றிவிடும். அதனால் எரிச்சலும் ஏற்படலாம். ஆகவே […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

எண்ணெய் குளியலுக்கு சிறந்த எண்ணெய் இதுவே .. இது மட்டுமே..!!

கோடையில் ஏன் நாம் வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.? எப்படி குளிக்க வேண்டும்.? இதனால் என்னவெல்லாம் நன்மைகள் நமக்கு கிடைக்கும்.? எந்த எண்ணெய் நல்லது இது போன்ற பல வியப்பூட்டும் உண்மைகளை தெரிந்து கொள்ள இந்த குறிப்பை படியுங்கள்..! நமது நாடு ஒரு வெப்பமான நாடு என்பதால், தாங்கமுடியாத வெயிலால் முதலில் பாதிக்கப்படுவது நமது தோல் தான். அதுவும் வெயில் காலங்களில் வேனல் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு ஏற்படுவதோடு மட்டுமில்லாமல்  நமது உடலில் சூடு […]

Categories

Tech |