மாவட்ட ஆட்சியர் குளித்தலை ஊராட்சி பகுதிகளில் நடக்கும் பல்வேறு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமை போர்வை திட்டம் மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்திலுள்ள கீழ் குளித்தலை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாக ஒரு மரக்கன்றுக்கு ரூ.14 விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு மானியமாக செம்மரம், தேக்கு மற்றும் மகோகனி போன்ற மரக்கன்றுகள் மானியமாக விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பராமரிப்பு செலவுக்கு ஒரு மரக்கன்று […]
