கரூர் குளித்தலை மாவட்டம் அரசுதலைமை மருத்துவமனையை காணவில்லை என்று அங்கு ஒட்டப்பட்டிருக்கும் ஒரு போஸ்டரால் சலசலப்பு நிலவியுள்ளது. குளித்தலை மாவட்டத்தின் 2வது பெரிய நகரமாகும் கரூரில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டதற்கு பின் 2வது நிலையிலுள்ள நகர் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தவேண்டும் என்பது விதி. அதனடிப்படையில் குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தியதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த நிலையில் குளித்தலையிலுள்ள அரசு மருத்துவமனை […]
