Categories
மாநில செய்திகள்

குற்றால அருவிகளில் தொடர் வெள்ளப்பெருக்கு….. சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று தடை….!!!!

குற்றால அருவிகளில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நான்காவது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. இங்குள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருகின்றது. நேற்று முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை இருந்தது. சில நாட்களாக தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தருகின்றன. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 20 முதல்…. இந்த அருவிகளில் குளிக்க அனுமதி…. செம சூப்பர் அறிவிப்பு…!!!

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் தமிழகத்தில் தொற்று தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் பொது மக்களுக்கு தொற்று பரவாமல் இருப்பதற்காக அவர்கள் பொதுவெளியில் நடமாட தடை விதித்து ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்தது. ஊரடங்கு காலங்களில் போக்குவரத்து, பொது இடங்களுக்குச் செல்ல தடை போன்ற கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இதனால் தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான குற்றால அருவிகளில் குளிக்க […]

Categories
மாநில செய்திகள்

அருவிகள், ஆற்றில் குளிக்க தடை… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. அணைகளிலிருந்து தொடர்ந்து நீர் திறக்கப்பட்டு வருவதால் அருவிகள், ஆறுகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கனமழை காரணமாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இரண்டாவது நாளாக 65 ஆயிரம் கனஅடியாக தொடர்ந்து நீடிக்கின்றது. நேற்று காலை 55 ஆயிரம் […]

Categories

Tech |