குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே ஒட்டம்பட்டு கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புகழேந்தி என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் பெரியாயி கோவில் அருகே பேசிக் கொண்டிருந்தார். அப்போது நண்பர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் புகழேந்தியை விட்டுவிட்டு நண்பர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்நிலையில் […]
