பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினர் குலதெய்வ கோவிலில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாகவே பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மிகவும் சோகமான காட்சிகள் தான் ஒளிபரப்பாகி வருகிறது. இதை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அடுத்ததாக குலதெய்வ கோவிலுக்கு செல்ல திட்டமிடுகின்றனர். […]
