குலோப் ஜாம் செய்ய தேவையான பொருள்கள்: 500 கிராம் குலோப் ஜாம் மாவு, 700 கிராம் சர்க்கரை, நெய் தேவையான அளவு, ஏலக்காய் தூள் தேவையான அளவு. செய்முறை: முதலில் ஒருபெரிய பாத்திரத்தில் குலோப் ஜாம்மாவைக் கொட்டி அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மெதுவாக பிசைந்து கொள்ள வேண்டும். மாவை அழுத்தமாக பிசைந்தால் குலோப் ஜாம் பொரிக்கும் போது விரிசல் விழுந்து விடும். மாவை பக்குவமாக பிசைந்த பிறகு தேவையான அளவு நெய்யை அதன் மேலே தடவி ஒரு மூடி போட்டு 15 […]
