Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சூப்பரோ சூப்பர்…. மெட்ரோ ரயிலில் அதிகபட்சமாக பயணம் செய்த பயணிகளுக்கு…. குலுக்கல் முறையில் பரிசு…!!!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி 2 மாதம் குலுக்கள் பரிசு நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் 3 வது மாதாந்திர அதிர்ஷ்ட குழலுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பயணிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் பிரசன்ன குமார் ஆச்சார்யா கலந்து கொண்டுபரிசுகளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போடுபவர்களுக்கு…. “குலுக்கல் முறையில் பரிசு” குக்கர், வெள்ளிக்காசு இன்னும் பல….!!

சென்னையில் கொரோனா முதல் தடுப்பூசி செலுத்துவோருக்கு வெள்ளிக்காசு, குக்கர், நான் ஸ்டிக் தவா, ஹாட் பாக்ஸ், மூன்று லிட்டர் சமையல் எண்ணெய் போன்ற பல்வேறு பரிசுகள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டது. மாநகராட்சியின் இத்தகைய கவனம் ஈர்க்கும் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற. 6 வது மெகா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தமிழக அரசின் உணவு […]

Categories

Tech |