சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ரயில் பயணிகளுக்கு அசத்தலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த மாதம் சென்னையில் உள்ள மெட்ரோ ரயிலில் பயணம் செய்தவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அதில் 30 பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அந்த வகையில் மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்த பொதுமக்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்துள்ளனர். இதையடுத்து ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணித்த முதல் 10 பயணிகளுக்கு […]
