சென்ற வருடம் நாட்டில் நடந்த குற்றங்கள், தற்கொலைகள், விபத்துகள் ஆகியவை தொடா்பான விபரங்களை தேசிய குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. இதையடுத்து தற்கொலை மற்றும் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 2வது இடத்தில் இருக்கிறது. கடந்த வருடம் நாட்டில் நடந்த மொத்த குற்றச் சம்பவங்கள் மொத்த கொலைகள்- 29,272 மாநிலங்கள் கொலைகளின் எண்ணிக்கை # உத்தரபிரதேசம்- 3,717 # பிகாா்- 2,799 […]
