Categories
மாநில செய்திகள்

விடுமுறை நாளை முன்னிட்டு….. குற்றால அருவிகளில் நிரம்பி வழியும் சுற்றுலாப்பயணிகள்…..!!!!

இன்று விடுமுறை நாள் என்பதால் குற்றால அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. இங்கு இருக்கும் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளின் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்துள்ளனர். மெயின் அருவியை விட பழைய குற்றாலம் அருவியில் அதிகமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் அருவியில் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவை குற்றாலத்தில் தொடர் வெள்ளப்பெருக்கு….. சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை….!!!!

கோவை குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு  செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோவை குற்றால அருவி. இந்த சுற்றுலா தளம் வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளதால் இயற்கை அழகினையும், வனவிலங்குகளையும் கண்டு ரசிப்பதற்கும், அருவியில் குளிப்பதற்கும் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவது வழக்கம். அருவியில் குளித்துவிட்டு வனப்பகுதியில் உள்ள இயற்கை அழகை கண்டு ரசிப்பது வழக்கம். தற்போது சில நாட்களாக […]

Categories

Tech |