உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கடந்த 2012 ஆம் ஆண்டு மாதம் பணிபுரிந்த டெல்லி குர்கான் சைபர் சிட்டி பகுதியில் இருந்து வீடு திரும்பிய போது காணாமல் போனார். அதன் பிறகு பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர தேடுதல் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது சம்பவம் நடைபெற்ற மூன்று நாட்களுக்கு பிறகு ஹரியானாவின் ரெவாரியில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து அந்த இளம் பெண்ணின் சிதைந்த உடலை கண்டெடுத்தனர். அந்த இளம் பெண் அலுவலகத்தில் இருந்து […]
