Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலங்கைக்கு கடத்த முயற்சி… 2,400 கிலோ மஞ்சள் பறிமுதல்… குற்றவாளிக்கு வலைவீச்சு…!!

இலங்கைக்கு கடத்த முயன்ற 2,400 மஞ்சளை காவல்துறையினர் பறிமுதல் செய்த காவல்துறையினர் குற்றவாளியை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சப்-இன்ஸ்பெக்டர் சகாயராணி தலைமையில் காவல்துறையினர் அச்சுந்தன்வயல் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்த முயன்ற போது அந்த வாகனம் சோதனை சாவடியில் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த வாகனத்தை மடக்கி பிடிப்பதற்கு பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் வருவதைக் கண்ட சரக்கு வாகன […]

Categories

Tech |