பெண்ணை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிபட்டினம் அருகே உள்ள சவுலூர்கதிரிபுரம் பகுதியில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு 2 சகோதரர்கள் இருந்துள்ளனர். இதில் ராஜா என்பவர் இறந்து விட்டதால் இவருடைய சொத்துக்களை ராஜாவின் மனைவி மாது என்பவர் பராமரித்து வந்துள்ளார். இதனால் மாதையனுக்கும், மாதுவுக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த மாதையன் அண்ணன் மனைவியை […]
