பிரிட்டனில் 14 வயது சிறுவன் 5 பெண்கள் மீது பாலியல் ரீதியான தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளான் . கடந்த மூன்று வாரங்களில் பிரிட்டனிலிலுள்ள லீட்ஸீல் 14 வயது சிறுவன் 19 லிருந்து 55 வயதான ஐந்து பெண்களுக்கு பாலியல் ரீதியான தாக்குதல் செய்ததாக சிறுவன் மீது புகார் வந்துள்ளது. இதன்படி பூங்காவில் 55 வயதான பெண்ணிடம் சிறுவன் தவறாக நடந்து கொண்டுள்ளான். அதேமாதிரி 29 வயது இளம்பெண்ணை பின்தொடர்ந்து அவரை அச்சுறுத்தும் வகையில் தவறாக தொட்டு […]
