பிரிட்டனின் தலைமை மருத்துவ ஆலோசகரை சிறுவன் ஒருவன் குற்றம் சாட்டும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது. பிரிட்டனில் இணையதளத்தில் நேற்று ஒரு வீடியோ வெளியாகி வைரலானது. அதாவது பிரிட்டனின் தலைமை மருத்துவ ஆலோசகரான கிரிஸ் விட்டி என்பவர் விக்டோரியா ஸ்டேஷனிற்கு அருகில் இருக்கும் Strutton Ground Marketல் சென்று கொண்டிருக்கிறார். அப்போது ஒரு சிறுவன் அவரை பின்தொடர்ந்து சென்று நிற்கச்சொல்லி ஒரு வீடியோவை பதிவுசெய்கிறார்.அதில் அச்சிறுவன் கிரிஸ் விட்டியை பார்த்து “இவர் பொய்யானவர், இங்கே நிற்கும் நபர் […]
