கொரோனா பரவல் குறித்த முக்கிய தகவல்களை டிராம் நிர்வாகம் அளிக்க மறுப்பதாக பைடன் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவின் பல மாகாணங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் பதவி ஏற்பதற்குள் கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டிவிடும் என்று பைடன் கூறியுள்ளார். மேலும் கொரோனா பரவல் குறித்த முக்கியமான தகவல்களையும், புதிய தடுப்பூசி எவ்வாறு விநியோகிக்கப்பட வேண்டும் என்பதை பகிர்ந்து கொள்ள ட்ரம்ப் நிர்வாகம் மறுத்து […]
