ஒரு நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த லஞ்சம் தர முன்வந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. பிரிட்டனின் தலைநகர் லண்டனில் இயங்கி வரும் ஒரு நிறுவனம் சில மருத்துவர்களுக்கு தடுப்பூசி அளிப்பதற்காக லஞ்சம் தருவதற்கு முன்வந்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் சுமார் 20 தடுப்பூசிகள் தங்களுக்கு தேவைப்படுகிறது என்று கூறியுள்ளது. இதனோடு மட்டுமன்றி பிரிஸ்டல் மற்றும் ஒர்த்திங் போன்ற பகுதியில் இருக்கும் மருத்துவர்களை மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டுள்ளது. இதில் ஒர்த்திங் பகுதியில் இருக்கும் மருத்துவர்கள் இதுகுறித்து […]
