Categories
மாநில செய்திகள்

போலீசுக்கே பாதுகாப்பில்லை…! விடியா அரசின் அவலம்… எடப்பாடி கடும் தாக்கு …!!

திருச்சியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் நிகழ்வு மூலம் இந்த விடியா அரசில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்பது நிதர்சனமாகிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில் சமூக விரோதிகளால் திருச்சி நவல்பட்டு காவல்நிலைய உதவி ஆய்வாளர் பூமிநாதன் சமூக விரோதிகளால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை […]

Categories
மாநில செய்திகள்

பாஜக போராட்டம் நடத்துவது நாடகம்…! அது ஏமாற்றுவேலை நம்பாதீங்க…. சீமான் காட்டமான விமர்சனம் …!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து பாஜக நடத்தும் போராட்டம் நாடகம் என்றும், அது ஒரு ஏமாற்று வேலை என்றும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். ஈரோட்டில் 2008-ஆம் ஆண்டு பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய வழக்கிற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜராகினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், பெட்ரோல்,டீசல் விலை உயர்வை எதிர்த்து பாஜக நடத்தும் போராட்டம் நாடகம். அது […]

Categories
தேசிய செய்திகள்

மும்முனை ஆபத்து இந்தியாவிற்கு.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றசாட்டு..!!

இந்தியாவில் பொருளாதாரம் மந்தநிலை, கலவரம்,கொரோனா வைரஸ் என மும்முனை ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் எழுதிய கட்டுரை ஒன்றில், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சமூக பதற்றம், மோசமான பொருளாதார நிர்வாகம், தொற்று நோய் இவைகள் இந்தியாவிற்கு மும்முனை ஆபத்தாக வந்திருக்கிறது. இதனை இந்தியா சந்தித்து வருவதாகவும், சமூக விரோதிகள் மத வன்முறையை தூண்டிவிடுவதாகவும் குற்றம் சாட்டினார். சில ஆண்டுகளுக்கு முன்பு உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருந்த இந்தியா தற்போது கடுமையான […]

Categories

Tech |